நாகப்பட்டினம் மாவட்டம் , திருக்குவளை வட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி , (திருத்துறைபூண்டி - வேளாங்கண்ணி ECR) அருந்தவம்புலத்தில் மணலி சாலையில் வீட்டு மனைகள் விற்பனை தற்போது நடந்து கொண்டிருகிறது. .

ஆயக்குடி (என்கண் )

விவரங்களுக்கு

அருந்தவம்புலம்

rk real estate_Stretched விவரங்களுக்கு

ஆண்டிபந்தல்

Panangudi1 விவரங்களுக்கு

ஆர். கே ரியல் எஸ்டேட் இனிதே வரவேற்கிறது


RK1_13072015AKSHAYAvacancy29062015

 RK  குழுமம் நாகை, திருவாரூர் மாவட்டங்களில்  1998 முதலே தகவல் தொழில் நுட்ப வணிகத்தில் தனது காலடியை பதித்துள்ளது. கடந்த 15 வருடங்களாக பல வணிகத்து துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. கணினி விற்பனை துறையில் முதன் முதலாக செயல்பட துவங்கி தன்னுடைய கடுமையான முயற்சியால் ஈடுபாடோடு பல நிலைகளை கடந்து வந்து கணினி விற்பனை துறையில் சாதனை படைத்தது.

     இதன் அனுபவத்தை அடிபடையாக கொண்டு 2007 – ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் தமிழ்நாடு முழுவதும் வாடிக்கையாளர்களை கொண்டு சுமார் 6 இடங்களில் மனைபிரிவுகளை அமைத்து குறுகிய காலத்தில் விற்பனை செய்து வாடிக்கையாளர்களையும் முதலிடாளர்களையும் பயன்பெறும் விதத்தில் தனது வணிகத்தை நடத்தி வருகிறது. ”சரியான முதலீட்டிற்கு சரியான இலாபப்பகிர்வு அதுவும் சரியான நேரத்தில்” என்ற கோட்பாட்டிற்கு இணங்கி செயல்படுவதே  RK ரியல் எஸ்டேட் வணிகத்தின் வர்த்தக குறிகோளாகும்.

மேலும்

தொடர்புக்கு

ஆர். கே ரியல் எஸ்டேட்

10,கீழவடம்போக்கி தெரு,

ருத்ரா காம்ப்ளெக்ஸ் எதிரில்,

பனகல் ரோடு, திருவாரூர்.

போன் :04366-240666

மின்னஞ்சல்:rkrealestatetvr@gmail.com

அண்மைச் செய்திகள்

PSM நகர் குலுக்கல் முடிவுகள் விவரங்களுக்கு

அக்க்ஷயா கார்டன் குலுக்கல் முடிவுகள் விவரங்களுக்கு

RK நகர் குலுக்கல் முடிவுகள் விவரங்களுக்கு

அருந்தவம்புலம் (நாகை மாவட்டம் ) – திருத்துறைபூண்டி – வேளாங்கண்ணி ECR – ஐ ஒட்டி அரசு அங்கீகாரம் பெற்ற மனைகள் உடனடி வீடு கட்டி குடியேற ரொக்க விற்பனைக்கு தயாராக உள்ளது. விவரங்களுக்கு