PSM நகர் விரிவாக்கம் , ஆலத்தம்பாடி கடை தெரு அருகில் திருவாரூர் - திருத்துறைபூண்டி தேசிய நெடுஞ்சாலையில் மனைகள் மாத தவணை திட்டம் மார்ச் 2015 முதல் துவக்கம், மனையின் விலை ரூபாய் 99,000/- மட்டுமே, மாத தவணை ரூபாய் 1500 X 36 மாதங்கள்.

PSM நகர், திருத்துறைபூண்டி- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தம்பாடி கடை தெரு அருகில்

 

ஜுலை மாதம்  குலுக்கல் முடிவுகள் 
1வது பரிசு சபியத் பீவி சிங்கப்பூர் [TOY1C1-17]
2வது பரிசு யோக கீர்த்தனா நாகை [GD3C1-7]
3வது பரிசு விஜய் வேதாரண்யம் [T0Y1B2-8]
4வது பரிசு தமிம் அன்சாரி தோப்புதுறை [TOY1A4-13]
5வது பரிசு வீரகுமார் மருதூர்தெற்கு [TOY1A12-12]

♠ திருத்துறைபூண்டி – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில்

♠ ஆலத்தம்பாடி கடை தெரு அருகில்

♠ மாதம் ரூ 1500-க்கு சுலபதவணை முறையில் மனைகள் வழங்கும் திட்டம்

♠ மாத குலுக்கலில் தேர்வு செய்யபடுவோர்க்கு இலவச வீடு மனை

♠ 36 மாதமும் 36 நபர்களுக்கு இலவச மனை

1. பிரதி மாதம் ரூ 1500 வீதம் 36 மாதங்கள் செலுத்த வேண்டும் .

2. ஒரு சதுர அடியின் விலை ரூ 82 மட்டுமே

3. ஒரு மனையின் விலை ரூ 99,000/- மட்டுமே. மனையின் அளவு 1200 சதுரடி

4. முன் பணம் செலுத்த தேவையில்லை

5. ஒவ்வொரு மாதமும் 5 நபர்கள் அதிர்ஷ்டசாலிகளாக தேர்ந்தேடுக்கபடுவார்கள்

6. ஒவ்வொரு மாதமும் குலுக்கல் முறையில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு மனை இலவசமாக வழங்கப்படும். அவர் மீதி தொகை செலுத்த வேண்டியதில்லை. மனை முற்றிலும் இலவசம்.

7. மாதந்தோறும் குலுக்கலில் தேர்ந்தெடுக்க படும் 2 முதல் 5 வரை உள்ள அதிர்ஷ்டசாலிகள் தொடர்ந்து வரும் மாதங்களில் பணம் கட்ட வேண்டும்.

8. பிரதி மாதம் 15 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு திருத்துறைபூண்டி அலுவலகத்தில் குலுக்கல் நடைபெறும்.

9. குலுக்கல் நேரத்திற்குள் பணம் செலுத்தியவர்கள் மட்டுமே குலுக்கலில் சேர்த்து கொள்ளபடுவார்கள்.

10.36 வது மாத முடிவில் மீதி தொகையை செலுத்தி தங்களது செலவில் பத்திர பதிவு செய்து கொள்ள வேண்டும்.

11. 10 வது மாதம் 20 கிராம் தங்ககாசு, 20 வது மாதம் ஸ்கூட்டி பெப் இரு சக்கர வாகனம், 30 வது மாதம்  SPLENDOR BIKE  சிறப்பு பரிசாக வழங்கப்படும் .

 மனையிலிருந்து முக்கிய நகரங்களின் தூரம் 

 திருத்துறைபூண்டி ––––––––––––––––––––––––––––––– 10 நிமிடம்

திருகொள்ளிகாடு பொங்குசனிஸ்வரர் ஆலயம் ––––––– 20 நிமிடம்

எட்டுக்குடி முருகன் கோவில் –––––––––––––––––––––– 20 நிமிடம்

வேளாங்கண்ணி பேராலயம் ––––––––––––––––––––––– 30 நிமிடம்

நாகூர் தர்ஹா ––––––––––––––––––––––––––––––––––– 45 நிமிடம்

மெகா பரிசுகள் 
 
♠ ஒவ்வொரு மாதமும் குலுக்கலில் ஐந்து பரிசுகள்   
 a4_vijiA4 Notice
    topo plaaaa 

 

 

Contact Us

R.K Real Estate

10,Keelavadampokki street,

Opposite to Rudra Complex,

Panagal Road, Thiruvarur.

Phone:04366-240666

E-mail:rkrealestatetvr@gmail.com

Latest News

PSM நகர், திருத்துறைபூண்டிView Details

About AKSHAYA GARDEN, ThiruvarurView Details

Book Your Dream Plots @ Arundavampulam – (Near Arundavampulam Market & Junction) Thirutharaipoondi to Velankanni (ECR) – Rates @Rs.120 Sq.Ft,@Rs.100 Sq.Ft,Rs.80 Sq.FtView Details

AKSHAYA GARDEN -திருவாரூர் மத்திய பல்கலைகழகம் அருகில்View Details