PSM நகர் விரிவாக்கம் , ஆலத்தம்பாடி கடை தெரு அருகில் திருவாரூர் - திருத்துறைபூண்டி தேசிய நெடுஞ்சாலையில் மனைகள் மாத தவணை திட்டம் மார்ச் 2015 முதல் துவக்கம், மனையின் விலை ரூபாய் 99,000/- மட்டுமே, மாத தவணை ரூபாய் 1500 X 36 மாதங்கள்.

PSM நகர், திருத்துறைபூண்டி- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தம்பாடி கடை தெரு அருகில்

DETAILS

RK நகர் , அருந்தவம்புலம்-Near திருத்துறைபூண்டி – Tamilnadu

DETAILS

AKSHAYA GARDEN -திருவாரூர் மத்திய பல்கலைகழகம் அருகில்

DETAILS

WELCOME TO RK REAL ESTATE

NAGORE MOSQUE க்கான பட முடிவுTHIRUVARUR KAMALALAYAM க்கான பட முடிவுRK1_13072015

              தனக்கென ஒரு மனை தலைமுறை கனவு….. ..நிஜமாக்குகிறது RK Real Estate, Thiruvarur    

எம்மை பற்றி 

       RK  குழுமம் நாகை, திருவாரூர் மாவட்டங்களில்  1998 முதலே தகவல் தொழில் நுட்ப வணிகத்தில் தனது காலடியை பதித்துள்ளது. கடந்த 17 வருடங்களாக பல வணிகத்து துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. கணினி விற்பனை துறையில் முதன் முதலாக செயல்பட துவங்கி தன்னுடைய கடுமையான முயற்சியால் ஈடுபாடோடு பல நிலைகளை கடந்து வந்து கணினி விற்பனை துறையில் சாதனை படைத்தது.     இதன் அனுபவத்தை அடிபடையாக கொண்டு 2007 – ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் தமிழ்நாடு முழுவதும் வாடிக்கையாளர்களை கொண்டு சுமார் 8 இடங்களில் மனைபிரிவுகளை அமைத்து குறுகிய காலத்தில் விற்பனை செய்து வாடிக்கையாளர்களையும் முதலிடாளர்களையும் பயன்பெறும் விதத்தில் தனது வணிகத்தை நடத்தி வருகிறது. ”சரியான முதலீட்டிற்கு சரியான இலாபப்பகிர்வு அதுவும் சரியான நேரத்தில்” என்ற கோட்பாட்டிற்கு இணங்கி செயல்படுவதே  RK ரியல் எஸ்டேட் வணிகத்தின் வர்த்தக குறிகோளாகும்.
housePhoto 2Photo 1DSC_0203

Our On going  Projects : 

RK Nagar & RK Nagar Extension 1, Arundavampulam. 

Akshaya Garden & Akshaya Garden Extension 1,  Nagakudi, Thiruvarur.

PSM Nagar Extension, Alathampadi.

 

READ MORE

Contact Us

R.K Real Estate

10,Keelavadampokki street,

Opposite to Rudra Complex,

Panagal Road, Thiruvarur.

Phone:04366-240666

E-mail:rkrealestatetvr@gmail.com

Latest News

PSM நகர், திருத்துறைபூண்டிView Details

About AKSHAYA GARDEN, ThiruvarurView Details

Book Your Dream Plots @ Arundavampulam – (Near Arundavampulam Market & Junction) Thirutharaipoondi to Velankanni (ECR) – Rates @Rs.120 Sq.Ft,@Rs.100 Sq.Ft,Rs.80 Sq.FtView Details

AKSHAYA GARDEN -திருவாரூர் மத்திய பல்கலைகழகம் அருகில்View Details